சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 12-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. இதில் இத்தாலி நாட்டின் ஜானிக் சின்னர், செர்பியாவின் லஜோவிக்குடன் மோதினார். இதில் லஜோவிக் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் கனடா ஓபன் டென்னிஸ் சாம்பியனை வெற்றார்.

Related News

இளையோருக்கான உலகக் கிண்ண ஹாக்கி: மலேசியா தோல்வி

தேசியத் தாரகை எஸ். சிவசங்கரி காலிறுதிக்கு முன்னேறினார்

மலேசிய எஃப்ஏ கிண்ணம்: இறுதியாட்டத்தில் ஜேடிதி - சபா

தமிழ்ப்பள்ளிகளுக்கான கபடிப் போட்டியில் சிலாங்கூர் வாகை சூடியது

ஹாங்காங் ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டி இறுதியாட்டத்தில் சிவசங்கரி தோல்வி


