Sep 13, 2026
Thisaigal NewsYouTube
அம்மாவின் கல்லறை அருகில் பொம்மையுடன் அமர்ந்திருந்த சிறுமி! நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ!
உலகச் செய்திகள்

அம்மாவின் கல்லறை அருகில் பொம்மையுடன் அமர்ந்திருந்த சிறுமி! நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ!

Share:

தாயை இழந்த ஒரு சிறுமி, தனது தாயின் கல்லாறையின் அருகே அமர்ந்திருக்கும் நெகிழ்ச்சியான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கண்ணாடியால் மூடப்பட்ட அந்த கல்லாறையின் அருகே அமைதியாக நேரத்தைச் செலவிடும் அச்சிறுமி, ஒரு சிறிய பொம்மையைக் கையில் பிடித்தபடி சில தருணங்களில் தன் தாயின் நினைவிடத்திற்கு மிக அருகில் சாய்ந்து கொள்கிறாள்.

வார்த்தைகள் ஏதுமின்றி மௌனம், ஏக்கம் மற்றும் பிரிந்த தாயின் மீதான அன்பு ஆகியவற்றை மட்டுமே கொண்டு ஒரு மழலையின் உண்மையான உணர்வுகளை இக்காணொளி வெளிப்படுத்துவதால் இது மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது.

இந்த நெஞ்சை உலுக்கும் காட்சி, ஒரு தாயின் இழப்பு என்பது இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளாத ஒரு சிறு குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவூட்டுவதாக இணையத்தில் இதைப் பார்த்த பலரும் தங்களது சோகத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

Related News

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்