Sep 13, 2026
Thisaigal NewsYouTube
OTP வந்தும் டிக்கெட் தரல! இடைத்தரகருக்கு கொடுத்த ரயில்வே ஊழியர்! சிக்கிய வீடியோ!
உலகச் செய்திகள்

OTP வந்தும் டிக்கெட் தரல! இடைத்தரகருக்கு கொடுத்த ரயில்வே ஊழியர்! சிக்கிய வீடியோ!

Share:

தட்கல் டிக்கெட் முன்பதிவில் இடைத்தரகர்களுக்கு சாதகமாக செயல்பட்டு, அவசரத் தேவைக்காகக் காத்திருந்த பயணிக்கு டிக்கெட் மறுக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் இந்திய இரயில் நிலைய முன்பதிவு கவுண்டர் ஒன்றில் நடந்துள்ளது.

வரிசையில் முதலாவதாக நின்று இரண்டு முறை OTP சரிபார்க்கப்பட்ட பிறகும், ஒரு பயணிக்கு தட்கல் டிக்கெட் மறுக்கப்பட்டு, அது ஒரு இடைத்தரகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை அந்தப் பயணி தட்டிக்கேட்டபோது, அங்கிருந்த இரயில்வே ஊழியர் தனது தவறை ஒப்புக்கொள்ளாமல் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஒட்டுமொத்த சம்பவமும் காணொளியாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. டிஜிட்டல் பாதுகாப்பு வழிமுறைகள் இருந்தபோதிலும், ஊழியர்களுக்கும் இடைத்தரகர்களுக்கும் இடையே உள்ள பிணைப்பால் தட்கல் கோட்டா முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதை இது அம்பலப்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் இணையத்தில் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.

Related News

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்