Sep 13, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் விரைவுச்சாலையில் விபத்து: மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் பலி; கார் ஓட்டுநர் கைது
உலகச் செய்திகள்

சிங்கப்பூர் விரைவுச்சாலையில் விபத்து: மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் பலி; கார் ஓட்டுநர் கைது

Share:

சிங்கப்பூரின் மத்திய விரைவுச்சாலையில் புதன்கிழமை நிகழ்ந்த கோர விபத்தில் 64 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். ஆர்ச்சர்ட் ரோடு வெளிவழி அருகே நிகழ்ந்த இந்த விபத்தில், காரும் மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அலட்சியமாக வாகனம் ஓட்டி மரணம் விளைவித்த குற்றத்திற்காக 68 வயது கார் ஓட்டுநரைச் சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. மோட்டார்சைக்கிளின் பின்னிருக்கையில் பயணித்த பெண்ணும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை