Sep 13, 2026
Thisaigal NewsYouTube
சாகக் கிடந்த உயிர்..." – குப்பையோடு குப்பையாக வந்த பூனைக்குட்டியைத் துடிதுடித்து மீட்ட தொழிலாளி!
உலகச் செய்திகள்

சாகக் கிடந்த உயிர்..." – குப்பையோடு குப்பையாக வந்த பூனைக்குட்டியைத் துடிதுடித்து மீட்ட தொழிலாளி!

Share:

குப்பைகளைப் பிரித்தெடுக்கும் கழிவு மேலாண்மை நிலையத்தில், ஆபத்தான இயந்திரங்களை நோக்கி கன்வேயர் பெல்ட்டில் குப்பைகளோடு குப்பையாக அடித்துச் செல்லப்பட்ட ஒரு சிறிய பூனைக்குட்டியை, அங்கிருந்த தொழிலாளி ஒருவர் சாதுரியமாக செயல்பட்டு மீட்கும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

யாரோ ஒருவரால் கொடூரமாகக் கைவிடப்பட்ட அந்தப் பூனைக்குட்டியை அவர் தூக்கும் போது அவரது முகத்தில் தெரிந்த வேதனையும் கவலையும் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. மீட்கப்பட்ட அந்தப் பூனைக்குட்டிக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது ஒரு நல்ல குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், மனிதநேயத்தை மீட்டெடுத்த அந்தத் தொழிலாளியின் கருணையை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Related News

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்