Sep 13, 2026
Thisaigal NewsYouTube
டிரம்ப் எச்சரிக்கை: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4.6% அதிரடி உயர்வு
உலகச் செய்திகள்

டிரம்ப் எச்சரிக்கை: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4.6% அதிரடி உயர்வு

Share:

ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வியாழக்கிழமை (ஏப்ரல் 2) காலை பலத்த ஏற்றம் கண்டது. ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது தொடர்பாக உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானைக் 'கற்காலத்திற்கே' தள்ளப்போவதாக அவர் மிரட்டல் விடுத்தார்.

இதன் எதிரொலியாக, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 4.6 விழுக்காடு அதிகரித்து பீப்பாய்க்கு 105.81 டாலரைத் தொட்டது. அமெரிக்க எண்ணெய்யும் 3.8 விழுக்காடு உயர்ந்து 103.89 டாலராக உள்ளது. போர் பதற்றம் காரணமாக எண்ணெய் விலை தற்போது வழக்கத்தை விட 40 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை