Sep 13, 2026
Thisaigal NewsYouTube
தொழில்நுட்பப் புரட்சிக்குத் தயாராகும் ஜப்பான்; மைக்ரோசாஃப்ட் உடன் கைகோர்க்கும் பிரதமர் சானே தக்காய்ச்சி
உலகச் செய்திகள்

தொழில்நுட்பப் புரட்சிக்குத் தயாராகும் ஜப்பான்; மைக்ரோசாஃப்ட் உடன் கைகோர்க்கும் பிரதமர் சானே தக்காய்ச்சி

Share:

தோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் பிராட் ஸ்மித் மற்றும் ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போது, ஜப்பானின் டிஜிட்டல் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் வகையிலான மிகப்பெரிய முதலீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த முதலீடு ஜப்பானின் இணையப் பாதுகாப்புத் திறனை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் ஜப்பான் தலைவர் மிகி சுசாகா கூறுகையில், "இந்த முதலீடு ஜப்பானின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும், எதிர்கால ஊழியர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவும் ஒரு பாலமாக அமையும்" எனத் தெரிவித்தார்.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை