Sep 13, 2026
Thisaigal NewsYouTube
உலகப் பொருளாதாரத்திற்குச் சவால்; எண்ணெய் விநியோகத்தைச் சீராக்கத் துடிக்கும் ஒபெக்!
உலகச் செய்திகள்

உலகப் பொருளாதாரத்திற்குச் சவால்; எண்ணெய் விநியோகத்தைச் சீராக்கத் துடிக்கும் ஒபெக்!

Share:

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் பெட்ரோல், டீசல் விலைகள் உலகளவில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. இந்தச் சூழலில், ஒபெக் பிளஸ் நாடுகள் எடுத்துள்ள இந்த முடிவு ஒரு 'அடையாளப்பூர்வமான' நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், நீரிணை திறக்கப்படும் வரை எவ்வளவுதான் உற்பத்தியை அதிகரித்தாலும் அதை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்வது சாத்தியமில்லை.

"நீரிணை திறக்கப்பட்டவுடன் சந்தைக்குத் தேவையான எண்ணெய்யை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதே இந்த அறிவிப்பின் செய்தி" எனச் சவுதி அரேபிய எரிசக்தித் துறை தெரிவித்துள்ளது. ஒருவேளை மே மாத நடுப்பகுதி வரை இந்தப் போக்குவரத்துத் தடை நீடித்தால், எண்ணெய் விலை பீப்பாய்க்கு 150 டாலரைத் தாண்டும் என நிதி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை