Sep 13, 2026
Thisaigal NewsYouTube
பாகிஸ்தானில் எரிவாயு கசிவு:16 பேர் உயிரிழப்பு!
உலகச் செய்திகள்

பாகிஸ்தானில் எரிவாயு கசிவு:16 பேர் உயிரிழப்பு!

Share:

கராச்சி, பிப்ரவரி.19-

பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் ஒரு குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்தது.

எரிவாயு கசிவினால் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். அதிகாலை 4.30 மணிக்கு கராச்சி பழைய பஜார் பகுதியில் ரமலான் முதல் நாள் நோன்பின் போது இந்த வெடி விபத்து ஏற்பட்டது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை