Sep 13, 2026
Thisaigal NewsYouTube
வேலை அனுமதிச் சீட்டு மோசடி: சிங்கப்பூரில் 10 பேர் கைது
உலகச் செய்திகள்

வேலை அனுமதிச் சீட்டு மோசடி: சிங்கப்பூரில் 10 பேர் கைது

Share:

சிங்கப்பூரில் வேலை அனுமதிச் சீட்டு விண்ணப்பங்களில் மோசடி செய்ததாக ஐந்து கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்த இயக்குநர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்ச் 31 அன்று மனிதவள அமைச்சு மேற்கொண்ட அதிரடி சோதனையில் இவர்கள் பிடிபட்டனர்.

வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதற்கான ஒதுக்கீட்டை செயற்கையாக அதிகரிக்க, வேலையில்லாத உள்ளூர்வாசிகளுக்கு போலியாக மத்திய சேமநிதி பங்களிப்பு செலுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் 41 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு எச்சரித்துள்ளது.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை