Sep 13, 2026
Thisaigal NewsYouTube
காலை 11 மணி வரை 37.56 விழுக்காடு வாக்குகள் பதிவு
உலகச் செய்திகள்

காலை 11 மணி வரை 37.56 விழுக்காடு வாக்குகள் பதிவு

Share:

தமிழகம் முழுவதும் இன்று 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் காலை 11 மணி நிலவரப்படி, தமிழகத்தில் சுமார் 37.56 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 42.45 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

வாக்குப்பதிவு நேரத்தை மேலும் இரண்டு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் திமுக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை