Sep 13, 2026
Thisaigal NewsYouTube
சிபிஎஸ்இ குளறுபடி: மாணவனின் விடைத்தாளை மாற்றிய வாரியம்! அதிர்ச்சியில் 12ஆம் வகுப்பு மாணவர்!
உலகச் செய்திகள்

சிபிஎஸ்இ குளறுபடி: மாணவனின் விடைத்தாளை மாற்றிய வாரியம்! அதிர்ச்சியில் 12ஆம் வகுப்பு மாணவர்!

Share:

புது தில்லியில் உள்ள சிபிஎஸ்இ வாரியத்தின் ஆன்லைன் விடைத்தாள் மதிப்பீட்டுத் தளத்தில், 12ஆம் வகுப்பு இயற்பியல் விடைத்தாள் நகலில் தனது கையெழுத்தே இல்லை என வேதாந்த் ஸ்ரீவஸ்தவா என்ற மாணவர் ஆதாரங்களுடன் சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

இணையதளத்தில் தனது பதிவு எண்ணின் கீழ் முற்றிலும் வேறொருவரின் விடைத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் தனது மதிப்பெண்களும், உயர்கல்வி வாய்ப்பும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிபிஎஸ்இ நிர்வாகம் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளது.

Related News

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்