Sep 13, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு துருக்கி நாட்டின் மிக உயரிய விருது
உலகச் செய்திகள்

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு துருக்கி நாட்டின் மிக உயரிய விருது

Share:

அன்காரா, ஜனவரி.07-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் துருக்கிக்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் அதிகாரத்துவ பயணத்தின் போது, அந்நாட்டின் மிக உயரிய விருதான Order of the Republic விருதை இன்று பெற்றார்.

துருக்கி அதிபர் Recep Tayyip Erdogan, அங்காராவில் உள்ள அதிபர் வளாகத்தில் நடைபெற்ற சிறப்புச் சடங்கின் போது இந்த விருதை பிரதமர் அன்வாருக்கு வழங்கினார்.

இது வெளிநாட்டுத் தலைவர்களுக்கு துருக்கி வழங்கிய மிக உயரிய கௌரவமாகும். மலேசியா மற்றும் துருக்கி இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமரின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை