Sep 13, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
உலகச் செய்திகள்

இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.22-

இந்தோனேசியாவின் தென்மேற்கு சுமத்ரா பகுதியில் இன்று அதிகாலை 2:08 மணியளவில் ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் சிலேகான் (Cilegon) நகருக்கு தென்மேற்கே 260 கிலோமீட்டர் தொலைவில், 121 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை