Sep 13, 2026
Thisaigal NewsYouTube
நேபாளத்தில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 18 பேர் பலி
உலகச் செய்திகள்

நேபாளத்தில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 18 பேர் பலி

Share:

காட்மாண்டு, பிப்ரவரி.23-

நேபாளம் காத்மண்டுவிலிருந்து சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. பேருந்து திரிசூலி ஆற்றில் மூழ்கியதில் 18 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்களில் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளும் அடங்குவர். விபத்துகான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை