Sep 13, 2026
Thisaigal NewsYouTube
டில்லியில் 15 நாட்களில் 807 பேர் மாயம் - அதிர வைக்கும் போலீஸ் தரவுகள்
உலகச் செய்திகள்

டில்லியில் 15 நாட்களில் 807 பேர் மாயம் - அதிர வைக்கும் போலீஸ் தரவுகள்

Share:

புதுடில்லி, பிப்ரவரி.06-

இந்தியாவின் தலைநகர் டில்லியில் கடந்த ஜனவரி 1 முதல் 15 ஆம் தேதி வரையில், இரண்டு வாரங்களில் மட்டும், மொத்தம் 807 பேர் மாயமாகியுள்ளனர்.

அவர்களில் 509 பெண்கள் மற்றும் 298 ஆண்கள் என்பது டில்லி போலீஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில், சராசரியாக நாள் ஒன்றுக்கு 54 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், அதே காலக்கட்டத்தில், 191 வயது குறைந்தோரும் மாயமாகியுள்ளனர். அவர்களில் 138 சிறுமிகளும், 31 சிறுவர்களும் அடங்குவர்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் 52 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாகவும், அவர்கள் இன்னும் கண்டறியப்படாமல் அவ்வழக்கானது நிலுவையில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த விவகாரமானது தற்போது இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

டில்லியில் 15 நாட்களில் 807 பேர் மாயம் - அதிரவைக்கும் போல... | Thisaigal News