Sep 13, 2026
Thisaigal NewsYouTube
மோசமான வானிலை: தோக்கியோவிலுள்ள மலேசியத் தூதரகம் பயணிகளுக்கு எச்சரிக்கை
உலகச் செய்திகள்

மோசமான வானிலை: தோக்கியோவிலுள்ள மலேசியத் தூதரகம் பயணிகளுக்கு எச்சரிக்கை

Share:

தோக்கியோ, பிப்ரவரி.08-

ஜப்பானில் நிலவும் கடும் பனிப்பொழிவு, பனிப்புயல் மற்றும் சாலைகளில் பனி உறைதல் போன்ற காரணங்களால், ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்யும் மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தோக்கியோவில் உள்ள மலேசியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

தனது அதிகாரப்பூர்வ மலேசியத் தூதரக முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜப்பானில் Hokkaido, Tohoku, Kanto, Koshin போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்யும் மலேசியப் பயணிகள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை