Sep 13, 2026
Thisaigal NewsYouTube
பிலிப்பின்ஸ் கட்டட இடிபாடு: இருவர் உயிருடன் மீட்பு; மலேசியர் ஒருவர் பாதுகாப்பு
உலகச் செய்திகள்

பிலிப்பின்ஸ் கட்டட இடிபாடு: இருவர் உயிருடன் மீட்பு; மலேசியர் ஒருவர் பாதுகாப்பு

Share:

மணிலா, மே.24-

பிலிப்பின்ஸின் Angeles City நகரில் ஒன்பது மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் சிக்கியிருந்தவர்களில் இருவர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுடன் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். இந்த இடிபாடுகளில் சிக்கியிருந்த 51 வயதுடைய மலேசியர் ஒருவர் உட்பட இதுவரை 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிர்ச்சேதம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் எத்தனை பேர் சிக்கியிருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கனரக இயந்திரங்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக நகரத் தகவல் அதிகாரி Jay Pelayo தெரிவித்தார். கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், அதன் கட்டுமான வரலாற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related News

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்