Sep 13, 2026
Thisaigal NewsYouTube
சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிப்பு, 82 பேர் பலி
உலகச் செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிப்பு, 82 பேர் பலி

Share:

சீனாவின் ஷான்சி மாநில நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த எரிவாயு வெடிப்பு விபத்தில் சிக்கி 82 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், நச்சுத்தன்மை வாய்ந்த எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டு பெரும்பாலான தொழிலாளர்களைப் பாதுகாப்பாக மீட்டபோதிலும், 82 பேர் பரிதாபமாகப் பலியாகினர்.

மேலும் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில், விபத்து குறித்து சீன அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்