Jul 27, 2026
Thisaigal NewsYouTube
'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கில் நடிப்பில் சூர்யாவை மிஞ்சினாரா அக்ஷய் குமார்? 'Sarfira' பட ட்ரைலர் இதோ
சினிமா

'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கில் நடிப்பில் சூர்யாவை மிஞ்சினாரா அக்ஷய் குமார்? 'Sarfira' பட ட்ரைலர் இதோ

Share:

இந்தியா, ஜூன் 18-

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை திரையுலகில் பதிவு செய்த திரைப்படம் 'சூரரைப் போற்று'. சிம்ப்ளிஃபை ஏர் டெக்கானின் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று தந்தது.

​​இந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய சுதா கொங்கரா முடிவு செய்த நிலையில், இப்படத்தை சூர்யாவே தன்னுடைய 2டி நிறுவனம் மூலம் தயாரிக்க முடிவு செய்தார். இந்த படத்தில் அக்ஷய் குமார் சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சூர்யாவும் இந்த படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், Sarfira என்கிற பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ட்ரைலர் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி, தமிழ் ரசிகர்களாலும் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

Related News

தான் ஒரு தாய் என்பதை வெளிப்படுத்திய நடிகை பத்மபிரியா: நெகிழ்ச்சியான பதிவுடன் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட்டம்

தான் ஒரு தாய் என்பதை வெளிப்படுத்திய நடிகை பத்மபிரியா: நெகிழ்ச்சியான பதிவுடன் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட்டம்

வாழ்த்துகள், எனது அன்பான கரப்பான் பூச்சிகளே: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

வாழ்த்துகள், எனது அன்பான கரப்பான் பூச்சிகளே: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

நடிகர் தனுஷின் குடும்பப் பின்னணி: கஸ்தூரி ராஜா, செல்வராகவன் முதல் ரஜினிகாந்த் தொடர்பு வரை

நடிகர் தனுஷின் குடும்பப் பின்னணி: கஸ்தூரி ராஜா, செல்வராகவன் முதல் ரஜினிகாந்த் தொடர்பு வரை

நடிகர் விஜய்யுடன் தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சுவாதி: 'எனது முதல் ஹீரோ இளைய தளபதி விஜய்' என்று நெகிழ்ச்சி

நடிகர் விஜய்யுடன் தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சுவாதி: 'எனது முதல் ஹீரோ இளைய தளபதி விஜய்' என்று நெகிழ்ச்சி

தேசிய விருதுகள் சர்ச்சை: 'ராயன்' படத்தை விடச் சிறந்த படங்கள் வெளிவந்தன - நடிகர் தனுஷ் விளக்கம்

தேசிய விருதுகள் சர்ச்சை: 'ராயன்' படத்தை விடச் சிறந்த படங்கள் வெளிவந்தன - நடிகர் தனுஷ் விளக்கம்

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடிகை ஜோதிகா ஆதரவு

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடிகை ஜோதிகா ஆதரவு