Jul 21, 2026
Thisaigal NewsYouTube
ரஜினியின் 173வது படம் இந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?
சினிமா

ரஜினியின் 173வது படம் இந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?

Share:

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் படம் ரஜினி 173. பல வருடங்களுக்கு பின் கமல் - ரஜினி இப்படத்திற்காகக் கைகோர்த்துள்ளனர். இப்படத்தை முதலில் இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக இருந்தார்.

ஆனால், திடீரென அவர் இப்படத்திலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதன் பின் யார் இந்த படத்தை இயக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநர் சிபி சக்ரவத்தி இப்படத்தில் கமிட்டானார். இவர் இதற்கு முன் சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஜினியின் 173 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரமாண்டமாக உருவாகவிருக்கும் ரஜினி 173 படத்தின் கதை குறித்து சிறிய தகவல் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த The Outfit படத்தின் தழுவலாக இப்படம் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் ரஜினிகாந்த் டெய்லர் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக, 70களின் காலக் கட்டத்தில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.   

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்