Jul 22, 2026
Thisaigal NewsYouTube
சினிமா

மணிரத்னம் அடுத்து இயக்கும் படம்: ரஜினி, கமல் முன்னணி நடிகர்கள் யாரும் இல்லை….

Share:

இயக்குனர் மணிரத்னத்தின் புதிய படம் குறித்து சில தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. அவர் இதற்கு முன் ‘பொன்னியின் செல்வன்' என் பிரமாண்ட படத்தை இயக்கியிருந்தார். கல்கி எழுதிய இந்த நாவலை படமாக இயக்க பலரும் முயற்சி செய்ய கடைசியில் மணிரத்னத்தினால் தான் அது முடிந்தது. அந்த பிரம்மாண்ட படத்திற்கு பிறகு கமல்ஹாசனை வைத்து அவர் ‘தக் லைப்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

34 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. அவ்விருவரும் இதற்கு முன் ‘நாயகன்’ படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தனர்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கப்போகும் புதிய படம் குறித்து சில தகவல் வலம் வருகிறது. அவரது அடுத்த படத்தின் ஹீரோ எந்த முன்னணி நடிகரும் இல்லையாம்.

இளம் கதாநாயகர்கள் மற்றும் புதுமுகங்களை வைத்து அவர் படம் இயக்கவுள்ளாராம். அதற்கான நடிகர்கள் தேர்வு அறிவிப்பு வெளியாகி வருகிறது.

Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

மணிரத்னம் அடுத்து இயக்கும் படம்: ரஜினி, கமல் முன்னணி நடிக... | Thisaigal News