Jul 22, 2026
Thisaigal NewsYouTube
ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்
சினிமா

ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்

Share:

தமிழ் சினிமாவில் இப்போது இளம் இயக்குனர்களின் ராஜ்ஜியம் என்றே கூறலாம். ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களின் புதிய படங்களை இளம் இயக்குனர்கள் இயக்கி வெற்றியும் கண்டு வருகிறார்கள். சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என வெற்றிப் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து ரஜினி நடிப்பில் தயாராகியுள்ள கூலி படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இயக்குனராகth தன்னை நிரூபித்து வரும் லோகேஷ் கனகராஜ் இப்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ளாராம். தனுஷின் கேப்டன் மில்லர் பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் லோகேஷ் புதிய படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த புதிய கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது