Jul 2, 2026
Thisaigal NewsYouTube
மிஸ் ஆன பாகுபலி வாய்ப்பு.. RJ பாலாஜி
சினிமா

மிஸ் ஆன பாகுபலி வாய்ப்பு.. RJ பாலாஜி

Share:

RJ பாலாஜி நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் குறிப்பிடத்தக்க படங்கள் கொடுத்து வருகிறார். தற்போது அவர் சூர்யா - த்ரிஷா நடித்து இருக்கும் கருப்பு படத்தை இயக்கி இருக்கிறார்.

வரும் மே 14ம் தேதி கருப்பு வெளியாகும் நிலையில் RJ பாலாஜி பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் தனக்கு பாகுபலி பட வாய்ப்பு வந்தது பற்றி பேசி இருக்கிறார் அவர்.

பாகுபலி முதல் பாகத்திற்கு மதன் கார்க்கி தமிழில் டைலாக் எழுதி இருந்தார். அவர் என்னை அழைத்து படத்தில் ராணா மகன் ரோலுக்கு உங்கள் குரல் வேண்டும் என ராஜமௌலி கேட்டார் என தெரிவித்தார். உடனே நானும் மகிழ்ச்சி ஆகிவிட்டேன்.

ஆனால் இரண்டு நாள் கழித்து அழைத்து வேண்டாம் எனக் கூறி விட்டார். உங்கள் குரல் ரொம்ப பிரபலம், இது RJ பாலாஜி குரல் என படம் பார்ப்பவர்கள் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். அது படத்தில் நன்றாக இருக்காது என ராஜமௌலி கூறியதாகத் தெரிவித்தார்.

எனக்கு ஏமாற்றமாக இருந்தது, ஆனால் அது சரியான ஒன்று தான் என RJ பாலாஜி கூறியுள்ளார். 

Related News

திரைப்படங்களில் பெண்களை வெறும் நடனம், பாடல்களுக்கான காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களில் பெண்களை வெறும் நடனம், பாடல்களுக்கான காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

எரின் லெகவுண்ட்டின் புதிய சின்த்-பாப் பாடல் 'தி சினிமா' வெளியீடு!

எரின் லெகவுண்ட்டின் புதிய சின்த்-பாப் பாடல் 'தி சினிமா' வெளியீடு!

தெலுங்கு சினிமாவுக்கு இணையாக தமிழ் சினிமாவால் ஏன் ₹1,000 கோடி வசூலை எட்ட முடியவில்லை? தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் விளக்கம்!

தெலுங்கு சினிமாவுக்கு இணையாக தமிழ் சினிமாவால் ஏன் ₹1,000 கோடி வசூலை எட்ட முடியவில்லை? தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் விளக்கம்!

மால்தா சர்வதேச திரைப்பட விழாவில் 'கோல்டன் பீ விருதுகள்' வழங்கி கௌரவிப்பு; சிறந்த படமாக 'தி கிறிஸ்டோபர்ஸ்' தேர்வு!

மால்தா சர்வதேச திரைப்பட விழாவில் 'கோல்டன் பீ விருதுகள்' வழங்கி கௌரவிப்பு; சிறந்த படமாக 'தி கிறிஸ்டோபர்ஸ்' தேர்வு!

பூசான் திரைப்பட விழா 2026: 'ஆசிய சினிமா ஃபண்ட்' நிதியுதவிக்கு 12 திரைப்படத் திட்டங்கள் தேர்வு

பூசான் திரைப்பட விழா 2026: 'ஆசிய சினிமா ஃபண்ட்' நிதியுதவிக்கு 12 திரைப்படத் திட்டங்கள் தேர்வு

பார்க்ஸ்வில்லில் 'சன்செட் சினிமா' திறந்தவெளி திரைப்படக் காட்சி மீண்டும் தொடக்கம்

பார்க்ஸ்வில்லில் 'சன்செட் சினிமா' திறந்தவெளி திரைப்படக் காட்சி மீண்டும் தொடக்கம்