Apr 17, 2026
Thisaigal NewsYouTube
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை
சினிமா

Share:

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் குடும்பத்துடன் சென்னயைில் உள்ள டிடிகே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா. இவர் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, வரும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

விக்னேஷ் ராஜா - நீ ஒரு மேதை': 'காரா' படத்தைப் பார்த்து வியந்த தனுஷ்

மலேசியாவில் மீண்டும் 'தீனா': அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்குப் பிரம்மாண்ட விருந்து

7 நாட்களில் 47 கோடி வசூல்: லவ் இன்சூரன்ஸ் கொம்பனி பாக்ஸ் ஆபீஸ் சாதனை

தமிழ் புத்தாண்டில் ஜெயம் ரவியின் புதிய பட அறிவிப்பு: அறிமுக இயக்குநருடன் கூட்டணி!

தனுஷின் D56 படத்தில் 22 வயது சிறிய பெண்ணான சாரா அர்ஜுன் ஜோடி: கோலிவுட்டில் வெடிக்கும் வயது விவாத சர்ச்சை

'ஜன நாயகன்' படத்திற்குப் பிறகு தளபதி விஜய் மீண்டும் நடிப்பாரா? அதிகாரப்பூர்வமாக வெளியானது முக்கியத் தகவல்