Jun 13, 2026
Thisaigal NewsYouTube
நடிகரான ஆடை வடிவமைப்பாளர்
சினிமா

நடிகரான ஆடை வடிவமைப்பாளர்

Share:

ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள `லால் சலாம்' படத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் சத்யா என்.ஜே நடிகராகி உள்ளார்.

பிரபல ஆடை வடிவமைப்பாளர் சத்யா என்.ஜே. இவர் `மூன்று பேர் மூன்று காதல்' படம் மூலம் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகமாகி `ராஜா ராணி', `இரும்புத்திரை', `தெறி'

`பைரவா', `ரஜினி முருகன்', `மான் கராத்தே' உள்பட 46 படங்களில் பணியாற்றி இருக்கிறார். சமீபத்தில் வெளியான `மார்க் ஆண்டனி' படத்திலும் சவாலான ஆடை வடிவமைப்பை

நேர்த்தியாக செய்து இருந்ததாக பாராட்டு பெற்றார்.

ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள `லால் சலாம்' படத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் சத்யா என்.ஜே

நடிகராகி உள்ளார். இதுகுறித்து சத்யா கூறும்போது, ``ஆடை வடிவமைப்பாளராக இருந்து `லால் சலாம்' படத்தின் மூலம் நடிகராகி விட்டேன். இந்தப் படத்துக்காக 22

நாட்கள் ரஜினியுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். அவரிடம் நிறைய விஷயங்களை கற்றேன்.

Related News

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழு தலைவராக நடிகர் டோனி லியுங் பொறுப்பேற்பு

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழு தலைவராக நடிகர் டோனி லியுங் பொறுப்பேற்பு

2026 திரைப்பட வெளியீட்டுத் தேதிகள்: புதிய பட்டியலை வெளியிட்டது ஸ்கிரீன் டெய்லி

2026 திரைப்பட வெளியீட்டுத் தேதிகள்: புதிய பட்டியலை வெளியிட்டது ஸ்கிரீன் டெய்லி

65மிமீ சினிமா சென்சார் சிலிக்கான் வேஃபரை காட்சிப்படுத்தியது சோனி: 2027-இல் அறிமுகமாகிறது

65மிமீ சினிமா சென்சார் சிலிக்கான் வேஃபரை காட்சிப்படுத்தியது சோனி: 2027-இல் அறிமுகமாகிறது

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்ணீர் அஞ்சலி

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்ணீர் அஞ்சலி

இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – ஜி.வி.பிரகாஷ் குமார் இரங்கல்!

இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – ஜி.வி.பிரகாஷ் குமார் இரங்கல்!

99 வயதிலும் செம ஆக்டிவ்! பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடி பூஜா உமாசங்கர் வெளியிட்ட க்யூட் போட்டோ

99 வயதிலும் செம ஆக்டிவ்! பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடி பூஜா உமாசங்கர் வெளியிட்ட க்யூட் போட்டோ