Jun 17, 2026
Thisaigal NewsYouTube
மங்கை படத்தின் முதல் பாடல் வெளியீடு
சினிமா

மங்கை படத்தின் முதல் பாடல் வெளியீடு

Share:

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கி இருக்கும் புதிய படம் மங்கை.

இதில் 'கயல்' ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் மங்கை படத்தின் முதல் பாடலை கிருத்திகா உதயநிதி வெளியிட்டுள்ளார். 'கிடா' படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முன்னதாக இந்த படத்தின் டிரைலரை நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா, மற்றும் இயக்குநர் பா ரஞ்சித் ஆகியோர் வெளியிட்டனர்.

Related News

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் கேரள பாரம்பரிய ஒடியன் கதைக் களத்தில் உருவாகும் புதிய திரைப்படம்

'ஒடியன்: தி ஏஜ் ஆஃப் இல்யூஷன்' படம் மூலம் மலையாளத் திரையுலகில் தடம் பதிக்கும் தர்மா புரொடக்ஷன்ஸ்

சினிமாவில் ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி: மனித படைப்பாற்றல் மற்றும் கலைஞர்களின் எதிர்காலம் குறித்த தீராத கவலைகள்

சினிமாவை விட்டே விலக நினைத்தேன்: 'சிங் கீதம்' பட விளம்பரத்தில் நிவேதா பெத்துராஜ் உருக்கம்

'பெட்டி' பட இயக்குநர் மன்னிப்பு கேட்டதற்கு பாடலாசிரியர் எதிர்ப்பு: "படைப்புச் சுதந்திரம் என்னாவது?" எனக் கேள்வி

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழு தலைவராக நடிகர் டோனி லியுங் பொறுப்பேற்பு