Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மூன்று லுக்கும் ஒரே போஸ்டரில்.. நடுவிரலை காட்டி மிரட்டும் தல - மெர்சலான Good Bad Ugly பட அப்டேட் இதோ
சினிமா

மூன்று லுக்கும் ஒரே போஸ்டரில்.. நடுவிரலை காட்டி மிரட்டும் தல - மெர்சலான Good Bad Ugly பட அப்டேட் இதோ

Share:

இந்தியா, மே 20-

பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் முதல் முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் குமார் இணைந்துள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி.

பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திரைப்படம் தான் விடாமுயற்சி. கடந்த ஓராண்டு காலமாக இப்படத்தின் படபிடிப்பு நடந்து வரும் நிலையில் தல அஜித் தனது அடுத்த பட பணிகளை துவங்கியிருக்கிறார்.

தமிழ் திரை உலகில் நல்ல பல படங்களை இயக்கி இருந்தாலும், அண்மையில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இயக்குனராக மாறினார் ஆதிக் ரவிச்சந்திரன் என்றால் அது மிகையல்ல. தற்பொழுது அவர் தனது கனவு நாயகனான தல அஜித் குமாரை வைத்து "குட் பேட் அக்லி" என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் துவங்கியுள்ள நிலையில் தற்போது இந்த திரைப்படத்திலிருந்து ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. இது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவலின்படி "பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், தேர்ட் லுக் என்ற மூன்று லுக்குகளும் ஒரே போஸ்டரில் வெளியாகி உள்ளது" என்று கூறியுள்ளார்.

Related News

தான் ஒரு தாய் என்பதை வெளிப்படுத்திய நடிகை பத்மபிரியா: நெகிழ்ச்சியான பதிவுடன் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட்டம்

தான் ஒரு தாய் என்பதை வெளிப்படுத்திய நடிகை பத்மபிரியா: நெகிழ்ச்சியான பதிவுடன் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட்டம்

வாழ்த்துகள், எனது அன்பான கரப்பான் பூச்சிகளே: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

வாழ்த்துகள், எனது அன்பான கரப்பான் பூச்சிகளே: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

நடிகர் தனுஷின் குடும்பப் பின்னணி: கஸ்தூரி ராஜா, செல்வராகவன் முதல் ரஜினிகாந்த் தொடர்பு வரை

நடிகர் தனுஷின் குடும்பப் பின்னணி: கஸ்தூரி ராஜா, செல்வராகவன் முதல் ரஜினிகாந்த் தொடர்பு வரை

நடிகர் விஜய்யுடன் தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சுவாதி: 'எனது முதல் ஹீரோ இளைய தளபதி விஜய்' என்று நெகிழ்ச்சி

நடிகர் விஜய்யுடன் தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சுவாதி: 'எனது முதல் ஹீரோ இளைய தளபதி விஜய்' என்று நெகிழ்ச்சி

தேசிய விருதுகள் சர்ச்சை: 'ராயன்' படத்தை விடச் சிறந்த படங்கள் வெளிவந்தன - நடிகர் தனுஷ் விளக்கம்

தேசிய விருதுகள் சர்ச்சை: 'ராயன்' படத்தை விடச் சிறந்த படங்கள் வெளிவந்தன - நடிகர் தனுஷ் விளக்கம்

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடிகை ஜோதிகா ஆதரவு

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடிகை ஜோதிகா ஆதரவு