Jul 22, 2026
Thisaigal NewsYouTube
சூர்யா பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா
சினிமா

சூர்யா பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா

Share:

இந்தியா , ஜூலை 18-

சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 44. இப்படத்தை கார்த்திக் சுப்ராஜ் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே முதல் முறையாக ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று முடிந்துள்ளது. வருகிற ஜூலை 23ஆம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் என்பதினால், அந்நாளில் சூர்யாவின் படங்களின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

இந்த நிலையில், ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் அன்று கங்குவா படத்தின் முதல் பாடலை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். அதே போல் சூர்யா 44 படத்தின் தலைப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தகவல் கூறுகின்றனர்.

சூர்யா பிறந்தநாளன்று அவருடைய ரசிகர்களுக்கு வரிசையாக பல கொண்டாட்டங்கள் காத்திருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது