Jul 21, 2026
Thisaigal NewsYouTube
கில்லி முத்துப்பாண்டியாக நான் தான் நடிச்சிருக்கணும்: நடிகர் வின்சண்ட் அசோகன்
சினிமா

Share:

கில்லி படம் தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் ஒரு படம். பல முறை ரீரிலீஸ் ஆனாலும் கோடிக்கணக்கில் வசூலை குவிக்கிறது அந்தப் படம். விஜய் ரசிகர்கள் அந்த அளவுக்கு கில்லி படத்தைக் கொண்டாடுகிறார்கள்.

விஜய்க்கு இணையாக வில்லன் முத்துப்பாண்டி கதாப்பாத்திரமும் பேசப்படும் ஒன்று தான். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்து இருப்பார்.

கில்லி படத்தின் முத்துப்பாண்டி ரோலில் நான் தான் நடித்திருக்க வேண்டும் என வில்லன் நடிகர் வின்சென்ட் அசோகன் அண்மையில் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

அந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அதன் பிறகு இயக்குனர் தரணி தன்னை வேறு பல படங்களில் பரிந்துரைத்து வில்லனாக நடிக்க வைத்தார் எனவும் வின்சென்ட் அசோகன் தெரிவித்துள்ளார். 

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்