Jul 21, 2026
Thisaigal NewsYouTube
சிம்பு படத்தின் தலைப்பு பற்றி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து
சினிமா

சிம்பு படத்தின் தலைப்பு பற்றி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து

Share:

சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார். அவரது பிறந்தநாள் அண்மையில் முடிந்தது.

அரசன் படத்தின் புது போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் சிம்புவின் அடுத்த படத்தை இயக்க இருக்கும் அஸ்வத் மாரிமுத்து தற்போது STR51 படம் குறித்து தகவல் கொடுத்து இருக்கிறார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் STR. இந்த வருடம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். அரசன் படம் முடிந்தபின் நம் படத்தை தொடங்க காத்திருக்கிறேன்.

அவரது ரசிகர்களுக்கு.. 'கொஞ்சம் பொறுத்துக்கோங்க'. ரசிகர்களுக்கு ஒரு சிறந்த படம் வருகிறது. இதன் டைட்டில் 'I' என்ற எழுத்தில் தொடங்குகிறது.

இவ்வாறு அஸ்வத் மாரிமுத்து பதிவிட்டு இருக்கிறார். 

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்