Jul 21, 2026
Thisaigal NewsYouTube
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் இளம் நடிகை
சினிமா

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் இளம் நடிகை

Share:

நடிகர் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான 'அமரன்' மற்றும் 'பராசக்தி' ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க வசூலைக் குவித்தன. பொங்கலுக்கு வெளியான 'பராசக்தி' படம் சில விமர்சனங்களைச் சந்தித்திருந்தாலும், குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றது.

அந்தப் படம் ரிலீஸான பிறகு பிரதமர் மோடியுடன் பொங்கல் கொண்டாடும் வாய்ப்புத் படக்குழுவுக்கு கிடைத்து இருந்தது.

தற்போது சிவகார்த்திகேயனின் அடுத்த படம் பற்றிய ஒரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு வரும் என சிவகார்த்திகேயன் சமீபத்தில் கூறி இருந்தார்.

சிவகார்த்திகேயனின் SK 26 படத்தை 'தாய் கிழவி' படப் புகழ் இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கப் போவதாகக் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு யார் ஹீரோயின் என்கிற ஒரு புது தகவல் வெளியாகி இருக்கிறது. தெலுங்கில் சென்சேஷன் நடிகையாக வலம் வரும் பாக்யஸ்ரீ போர்சே (Bhagyashri Borse) தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. 

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்