Oct 6, 2026
Thisaigal NewsYouTube

நடிகர் பார்த்திபனின் அரசியல் படம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நடிகர் பார்த்திபனின் அரசியல் படம்

அரசியலை மையமாகக் கொண்ட தனது அடுத்த படத்தை "நான் தான் சிஎம்" என அறிவித்துள்ளார் நடிகர்-இயக்குநர் பார்த்திபன். இப்படத்தில் அவர் சிங்காரவேலன் என்ற கதாபாத்திரத்தில், முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் ஒருவராக நடிக்கிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை பார்த்திபன் மேற்கொள்கிறார். படத்தின் தயாரிப்பை பார்த்திபனின் பயோஸ்கோப் பில்ம் ஃபிரேமர்ஸ் தயாரிக்கிறது.

திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவர் தனுஷ் நடித்துள்ள இட்லி கடை படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →
நடிகர் பார்த்திபனின் அரசியல் படம் | Thisaigal News