Sep 23, 2026
Thisaigal NewsYouTube
ஸ்நூப் டாக் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் 2027 கோடையில் வெளியாகிறது: ஜோனாதன் டேவிஸ் நடிக்கிறார்
சினிமா

ஸ்நூப் டாக் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் 2027 கோடையில் வெளியாகிறது: ஜோனாதன் டேவிஸ் நடிக்கிறார்

Share:

பிரபல அமெரிக்க ராப் இசைக் கலைஞர் ஸ்நூப் வாக்கின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் 'ஸ்நூப்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் ஸ்நூப் வாக்கின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜோனாதன் டேவிஸ் நடிக்கவுள்ளார். கிரெய்க் ப்ரூவர் இயக்கும் இப்படம் 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News