Oct 3, 2026
Thisaigal NewsYouTube

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாகும் படத்தின் தலைப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லோகேஷ் கனகராஜ் ஹீரோவாகும் படத்தின் தலைப்பு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்து வந்தன.

இந்நிலையில் இந்த படத்திற்கு DC என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் வீடியோ வெளியிட்டு இதை அறிவித்து இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் தேவதாஸ் என்ற கதாப்பாத்திரத்திலும், வாமிகா கப்பி சந்திரா என்ற ரோலிலும் நடித்து இருக்கின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →