Jul 21, 2026
Thisaigal NewsYouTube
படையப்பா 2 குறித்து தகவல் கூறிய சௌந்தர்யா ரஜினிகாந்த்
சினிமா

படையப்பா 2 குறித்து தகவல் கூறிய சௌந்தர்யா ரஜினிகாந்த்

Share:

தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்கவே முடியாத ஒரு திரைப்படம் படையப்பா.

கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியான இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, சிவாஜி கணேசன், மணிவண்ணன், பிரகாஷ் ராஜ், நாசர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தார்கள்.

கதை சிறப்பு என்றால் பாடல்கள் அதையும் விட செம பக்கா மாஸாக அமைந்தது. இதனால் படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. கடந்த வருடம் ரஜினியின் 75வது பிறத்தநாளை முன்னிட்டு இப்படம் ரீ-ரிலீஸ் ஆகி இருந்தது.

ரீ-ரிலீஸ் ஆன போது ரஜினி இத்தனை வருடங்களாக மறைத்து வைத்து ஒரு விஷயத்தை கூறியிருந்தார். அதாவது இந்த கதையை எழுதியது ரஜினிகாந்த் தானாம்,  தற்போது அவர் 2ம் பாகத்திற்கான கதையை கூட தயாராக்கி விட்டதாகக்.

அந்த கதையும் சூப்பராக வந்துள்ளது, ஆனால் யார் அந்த கதையை இயக்குவார், எப்போது உருவாகும் என எதுவும் இப்போதைக்கு உறுதியாகவில்லை என சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்