Jul 21, 2026
Thisaigal NewsYouTube
நடிகர் சிவகார்த்திகேயன் இவ்வளவு வெற்றிப் படங்களைத் தவற விட்டுள்ளாரா?
சினிமா

நடிகர் சிவகார்த்திகேயன் இவ்வளவு வெற்றிப் படங்களைத் தவற விட்டுள்ளாரா?

Share:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஓர் உதாரணமாக இருப்பவர் சிவகார்த்திகேயன் எனக் கூறலாம். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பால் படிப்படியாக முன்னேறி இப்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

நாயகனைத் தாண்டி இப்போது தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் கலக்கி வருகிறார். நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் படம் தான் தாய் கிழவி. இப்படத்தை சிவகார்த்திகேயன் தான் தயாரித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் இப்போது வரை நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளாலும் பல ஹிட் படங்களைத் தவற விட்டுள்ளார். அந்தப் படங்கள் எல்லாமே மற்ற நடிகர்கள் நடிக்க படு ஹிட்டாகியுள்ளன.

சூர்யா நடித்த சூரரைப் போற்று, சிம்புவின் மாநாடு, கவின் நடித்த டாடா, சித்தார்த் நடித்த சித்தா, கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், ஆர்யாவின் ராஜா ராணி போன்ற படங்களை தான் சிவகார்த்திகேயன் தவற விட்டுள்ளார்.

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்