Jul 27, 2026
Thisaigal NewsYouTube
அடையாளமே தெரியாமல் மாறிய கமல்! ஹாலிவுட் தரத்தில் பிரபாஸ் கலக்கும் 'கல்கி 2898' பட ட்ரைலர்
சினிமா

Share:

இந்தியா, ஜூன் 12-

பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கியுள்ள 'கல்கி 2898' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

“கல்கி 2898 கிபி” சயின்ஸ் பிக்சன் படத்தின் அதிரடியான டிரெய்லர் ஜூன் 10- ஆம் தேதி அதாவது இன்று மாலை வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், சற்று முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் 2024 ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

தான் ஒரு தாய் என்பதை வெளிப்படுத்திய நடிகை பத்மபிரியா: நெகிழ்ச்சியான பதிவுடன் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட்டம்

வாழ்த்துகள், எனது அன்பான கரப்பான் பூச்சிகளே: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

நடிகர் தனுஷின் குடும்பப் பின்னணி: கஸ்தூரி ராஜா, செல்வராகவன் முதல் ரஜினிகாந்த் தொடர்பு வரை

நடிகர் விஜய்யுடன் தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சுவாதி: 'எனது முதல் ஹீரோ இளைய தளபதி விஜய்' என்று நெகிழ்ச்சி

தேசிய விருதுகள் சர்ச்சை: 'ராயன்' படத்தை விடச் சிறந்த படங்கள் வெளிவந்தன - நடிகர் தனுஷ் விளக்கம்

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடிகை ஜோதிகா ஆதரவு

அடையாளமே தெரியாமல் மாறிய கமல்! ஹாலிவுட் தரத்தில் பிரபாஸ் ... | Thisaigal News