Oct 10, 2026
Thisaigal NewsYouTube

உள்ளூர் திரையரங்குகளை நாளை அலங்கரிக்கிறது மிருகசீரிஷம் திரைப்படம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உள்ளூர் திரையரங்குகளை நாளை அலங்கரிக்கிறது மிருகசீரிஷம் திரைப்படம்

கோலாலம்பூர், ஜூன்.18-

ஃபைப் ஸ்டார் டிரேடிங் பெருமையுடன் வழங்கும் மண்ணின் மைந்தர்களின் உள்ளூர் தயாரிப்பான மிருகசீரிஷம் திரைப்படம், நாளை ஜுன் 19 ஆம் தேதி வியாழக்கிழமை நமது திரையரங்களில் ஏக காலத்தில் திரையீடு காண்கிறது.

இயக்குநர் விஜயகணேஷ், இயக்கத்தில் மிருகசீரிஷம் திரைப்படத்தை டாக்டர் சாய் சுதன் தயாரித்துள்ளார். நகைச்சுவை, உணர்ச்சிகள், அதிரடி மற்றும் திகில் நிறைந்த விறுவிறுப்பான திரைப்படம் மிருகசீரிஷம் .

குடும்பத்தினருடன் காண வேண்டிய முழுக்க முழுக்க பொழுது போக்கு அம்சம் நிறைந்த மிருகசீரிஷம் நாளை ஜுன் 19 ஆம் தேதி 70 இடங்களில் திரையிடப்படுகின்றன. இது ஒரு ஃபைப் ஸ்டார் டிரேடிங் வெளியீடாகும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →