Jul 22, 2026
Thisaigal NewsYouTube
பிரதீப் ரங்கநாதன் படத்தில் இணையும் முன்னணி நடிகர்
சினிமா

பிரதீப் ரங்கநாதன் படத்தில் இணையும் முன்னணி நடிகர்

Share:

குறும்படங்கள் இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். கடந்த 2019ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது. அப்படத்திற்குப் பின் லவ் டுடே படம் இயக்கியதோடு அதில் நடித்தும் இருந்தார்.

கடைசியாக இவர் நடிப்பில் டிராகன் படம் வெளியானது. அந்தப் படமும் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பிரதீப், விக்னேஷ் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து வருகிறார். மேலும், மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 'டியூட்' படத்திலும் நடித்து வருகிறார். இதில், நாயகியாக மமிதா பைஜு நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்த படம் குறித்து ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது.

அதவது, 'டியூட்' படத்தில் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது