Oct 9, 2026
Thisaigal NewsYouTube

விஜய்யின் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்

நடிகர் விஜய் கோட் படத்தைத் தொடர்ந்து தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அன்று ஜனநாயகன் படம் குறித்து தகவல் ஏதும் வருமா என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நாளை விஜய்யின் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →