Jul 21, 2026
Thisaigal NewsYouTube
சூர்யாவின் கருப்பு படம் எப்போது வெளியாகிறது?
சினிமா

சூர்யாவின் கருப்பு படம் எப்போது வெளியாகிறது?

Share:

நடிகர் சூர்யாவின் அடுத்த படம் கருப்பு எப்போது ரிலீஸ் ஆகும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்தாலும் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகாமல் தாமதம் ஆகிக் கொண்டே இருக்கிறது.

'கருப்பு காத்திருப்புக்கு தகுதியான படம் தான்" என இசையமைப்பாளர் முழு படத்தையும் பார்த்துவிட்டு சாய் அபயங்கார் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கருப்பு படம் எப்போது தான் ரிலீஸ் ஆகும் என RJ பாலாஜியிடம் கேட்டதற்கு "தேர்தல் முடிந்த பிறகு கோடை காலத்தில் கருப்பு படம் ரிலீஸ் ஆகும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் வலிமை அப்டேட் போல இப்போது எல்லோரும் கருப்பு அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். 

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்