Jul 21, 2026
Thisaigal NewsYouTube
அஜித்தின் ஏகே64 படத்தின் தயாரிப்பாளர் யார்?
சினிமா

அஜித்தின் ஏகே64 படத்தின் தயாரிப்பாளர் யார்?

Share:

அஜித் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருவதால் அவரது அடுத்த படமான AK 64 படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்காமல் இருக்கிறது.

பிப்ரவரியில் ஷூட்டிங் தொடங்கும் என இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அண்மையில் பேட்டி அளித்து இருந்தார். எல்லா விதமான ரசிகர்களையும் கவரும் வகையில் இந்த படம் இருக்கும் எனவும் அவர் கூறி இருந்தார்.

இந்நிலையில் AK 64 படத்தின் தயாரிப்பாளர் யார் என்கிற விவரம் வெளியாகி இருக்கிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் அனில் சுன்காரா தான் இந்தப் படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறாராம்.

இதற்கு முன் அவர் மகேஷ் பாபுவின் Nenokkadine மற்றும் Sarileru Neekevaru உள்ளிட்ட பல தெலுங்குப் படங்களைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்