Jun 4, 2026
Thisaigal NewsYouTube
வெளிவந்து 16 ஆண்டுகள் ஆகும் சுப்ரமணியபுரம் படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
சினிமா

வெளிவந்து 16 ஆண்டுகள் ஆகும் சுப்ரமணியபுரம் படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share:

சுப்ரமணியபுரம்

தமிழ் சினிமாவின் வரலாற்றில் இருந்து அளிக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று சுப்ரமணியபுரம் 2008ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை சசிகுமார் இயக்கி நடித்திருப்பார்.இவருடன் இணைந்து ஜெய், கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி, சுவாதி ரெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார்.

இதற்கு மும்பும் இப்படியொரு கேங்ஸ்ட்டர் திரைப்படம் வந்தது இல்லை, இனிமேலும் வரப்போவது இல்லை என்ற அளவிற்கு இப்படத்தை எடுத்திருப்பார் இயக்குனர் சசிகுமார்.

இந்த நிலையில், இன்றுடன் இப்படம் வெளிவந்து 16 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதனை 16 years of சுப்ரமணியபுரம் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்.16 ஆண்டுகளாக மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்திருக்கும் சுப்ரமணியபுரம் திரைப்படம் உலகளவில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.

Related News

பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் 'கருப்பு': 20 நாட்களில் உலகளவில் ரூ.297.12 கோடி வசூல்!

பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் 'கருப்பு': 20 நாட்களில் உலகளவில் ரூ.297.12 கோடி வசூல்!

சிவராஜ்குமார் - அபிஷன் இணையும் புதிய குடும்பத் திரைப்படம்: தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தம்!

சிவராஜ்குமார் - அபிஷன் இணையும் புதிய குடும்பத் திரைப்படம்: தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தம்!

மாரி செல்வராஜின் அடுத்த படம் 'மஞ்சணத்தி' - இசைஞானி இளையராஜாவுடன் இணையும் புதிய கூட்டணி

மாரி செல்வராஜின் அடுத்த படம் 'மஞ்சணத்தி' - இசைஞானி இளையராஜாவுடன் இணையும் புதிய கூட்டணி

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு அமீர் கான் பாராட்டு: முக்கிய வசனம் பேச சூர்யா தயங்கியதற்கான காரணத்தை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு அமீர் கான் பாராட்டு: முக்கிய வசனம் பேச சூர்யா தயங்கியதற்கான காரணத்தை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி

இரண்டாம் நாளில் 56% வசூல் அதிகரிப்பு: பாக்ஸ் ஆபீஸில் அர்ஜுன் சர்ஜாவின் 'பிளாஸ்ட்' திரைப்படம் அதிரடி சாதனை

இரண்டாம் நாளில் 56% வசூல் அதிகரிப்பு: பாக்ஸ் ஆபீஸில் அர்ஜுன் சர்ஜாவின் 'பிளாஸ்ட்' திரைப்படம் அதிரடி சாதனை

"பிளாஸ்ட்" திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை - அர்ஜுன் சர்ஜாவின் அதிரடி ஆட்டத்திற்குத் தமிழகத்தில் பலத்த வரவேற்பு

"பிளாஸ்ட்" திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை - அர்ஜுன் சர்ஜாவின் அதிரடி ஆட்டத்திற்குத் தமிழகத்தில் பலத்த வரவேற்பு