Jun 13, 2026
Thisaigal NewsYouTube
மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்
சினிமா

மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

Share:

அந்தாதூன் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் நடிப்பில் ஹிந்தி,

தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ள படம் 'மெரி கிறிஸ்துமஸ்'. இதில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர்,

டினு ஆனந்த், ராஜேஷ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படம் வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாகும் என தெரிவித்தனர். ஆனால் டிசம்பர்

மாதத்தில் சலார், டன்கி ஆகிய படங்கள் வெளியாகுவதால் இந்த படத்தை இப்போது முன்கூட்டியே டிசம்பர் 8ம் தேதி

அன்று வெளியிடுவதாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.

Related News

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழு தலைவராக நடிகர் டோனி லியுங் பொறுப்பேற்பு

2026 திரைப்பட வெளியீட்டுத் தேதிகள்: புதிய பட்டியலை வெளியிட்டது ஸ்கிரீன் டெய்லி

65மிமீ சினிமா சென்சார் சிலிக்கான் வேஃபரை காட்சிப்படுத்தியது சோனி: 2027-இல் அறிமுகமாகிறது

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்ணீர் அஞ்சலி

இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – ஜி.வி.பிரகாஷ் குமார் இரங்கல்!

99 வயதிலும் செம ஆக்டிவ்! பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடி பூஜா உமாசங்கர் வெளியிட்ட க்யூட் போட்டோ