Jul 22, 2026
Thisaigal NewsYouTube
காஞ்சனா 4 படத்தை இயக்கும் லாரன்ஸ்
சினிமா

காஞ்சனா 4 படத்தை இயக்கும் லாரன்ஸ்

Share:

ராகவா லாரன்ஸ் என்றாலே அவரது திகில் நிறைந்த படங்கள் தான் ரசிகர்கள் எல்லோருக்கும் நினைவுக்கு வரும்.

தற்போது காஞ்சனா 4ம் பாகத்தை லாரன்ஸ் எடுத்து வருகிறார். அதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் நடிகை நோரா படேஹி ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

காஞ்சனா 4ன் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் தற்போது படத்தை பற்றி ஒரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறாராம். அவர் தான் படத்தில் பேயாக வருகிறார் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து படக்குழு இன்னும் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்