Jul 21, 2026
Thisaigal NewsYouTube
ஆவேசம் 2 குறித்து அண்மைய தகவல் கொடுத்த ஃபகத் ஃபாசில்
சினிமா

ஆவேசம் 2 குறித்து அண்மைய தகவல் கொடுத்த ஃபகத் ஃபாசில்

Share:

தென்னிந்திய அளவில் திறமையான நடிகர்களில் ஒருவரான ஃபகத் ஃபாசில் நடிப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளி வந்த படம் ஆவேசம். ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் மிதுன் ஜெய், சர்ஜின், ரோஷன், பிரணவ் என பலரும் நடித்திருந்தனர். அட்டகாசமான கதைக்களத்தில் உருவாகி வெளி வந்த இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பைப் கொடுத்தனர்.

குறிப்பாக ஃபகத் ஃபாசிலின் ரங்கா கதாபாத்திரம், சர்ஜின் ஏற்று நடித்திருந்த அம்பன் கதாபாத்திரத்தைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். ஆவேசம் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆவேசம் 2 எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து ரசிகர்களால் கேட்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அண்மையில் ஆவேசம் 2 குறித்து நடிகர் ஃபகத் ஃபாசில் பேசியுள்ளார். இதில், "ஆவேசம் 2 எப்போது என நான் எங்கு போனாலும் கேட்கிறார்கள். கண்டிப்பாக அந்தப் படம் உண்டு. 2027 அல்லது 2028ல் தொடங்கி விடுவோம்" என கூறியுள்ளார். 

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்