Jul 22, 2026
Thisaigal NewsYouTube
இந்தியன் 3 படம் வெளிவருமா?
சினிமா

இந்தியன் 3 படம் வெளிவருமா?

Share:

இயக்குநர் ஷங்கர் - நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் 1996ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றியடைந்த படம் இந்தியன். கிட்டதட்ட 28 வருடங்களுக்கு பிறகு கடந்தாண்டு இந்தியன் 2 வெளிவந்தது. இப்படத்தில் கமலுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் என பலரும் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் படுதோல்வியைச் சந்தித்தது. வசூலும் எதிர்பார்த்தபடி இல்லை.

இந்த நிலையில், தற்போது இந்தியன் 3 குறித்து அண்மைய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியன் 3 படத்திற்காக வேலைகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளார்களாம்.

இப்படத்திற்கு இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக விரைவில் கமல்ஹாசனைத் தொடர்பு கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கண்டிப்பாக இந்தியன் 3 வெள்ளித்திரையில் தான் வெளிவரும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் வந்துள்ளது.

Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது