Oct 6, 2026
Thisaigal NewsYouTube

இட்லி கடை படம் மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கை வரலாறா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இட்லி கடை படம் மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கை வரலாறா?

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி படம் வெளியாகிறது.

இப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியான நிலையில், இப்படத்தின் கதை மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கை வரலாறு போல உள்ளது என்று சிலர் கிண்டலடித்து வருகின்றனர். குறிப்பாக டிரெய்லரில் தனுஷ் இருக்கும் புகைப்படங்களோடு மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படங்களை இணைத்து இணையத்தில் சிலர் பதிவிட்டது வைரலாகி வருகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →