Jul 21, 2026
Thisaigal NewsYouTube
சேயோனுக்கு அடுத்த படம் இவருடன்தான்.. சிவகார்த்திகேயன்
சினிமா

சேயோனுக்கு அடுத்த படம் இவருடன்தான்.. சிவகார்த்திகேயன்

Share:

நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்திக்கு சுமாரான வரவேற்புதான் தான் கிடைத்தது. அடுத்து அவர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படத்தில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.

முருக பக்தர் தோற்றத்தில் சிவகார்த்திகேயன் இருக்கும் அந்தப் படத்தின் டீசரும் வந்து வைரல் ஆகி இருந்தது.

அதே வேளை சிவக்குமார் முருகேசன் இயக்கத்திலான தாய்கிழவி படத்தை சிவகார்த்திகேயன் தான் தயாரித்து இருக்கிறார்.

அப்படத்தின் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் "சேயோனுக்கு பிறகு எனது அடுத்த படமும் சிவகுமார் முருகேசனுடன் தான்” என அறிவித்து இருக்கிறார். 

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்